Tagged: மூனு பேரும் சொர்க்கத்தைக் கண்டோம்.

ஒரே நேரத்திலே மூனு பேரும் சொர்க்கத்தைக் கண்டோம் 0

ஒரே நேரத்திலே மூனு பேரும் சொர்க்கத்தைக் கண்டோம்“எங்கேடா கிளம்பிட்டே” சாயாங்காலம் 4 மணி இருக்கும். நான் வெளியே செல்லும் போது அப்பா கேட்டார். ” நட வந்தவங்களுக்கு கூலி கொடுக்கணும்டா” “கணக்குப் பண்ணி கொடுங்கப்பா. நான் கொடுத்துட்றேன். ” அப்படியே கிழக்கி நாத்தாங்காலுக்கு மோட்டார் போட்டுட்டு, தண்ணி பாஞ்சதும் நிறுத்திட்டு வர்ரேன். இருட்டிடும்பா” ” டார்ச் எடுத்துக்கிட்டு போ. இந்தா பணம்” பணத்தை வாங்கி, நட்டவங்களுக்கு கூலி கொடுத்துட்டு, அழகி சொன்ன மிளகாய் தோட்டம் நோக்கி நடக்கும் போது, மேற்கே மலை முகட்டுமேலே சூரியன் சாயத் தொடங்கி விட்டது. (more…)