Tagged: இதழ் முத்தத்தை

கயலின் ஹாஸ்டல் அனுபவம் 0

கயலின் ஹாஸ்டல் அனுபவம்கயல்விழிக்கு அன்று கல்லூரியில் முதல் நாள். வகுப்பு முடிந்து மாலையில் தன் விடுதி அறைக்கு திரும்பியபோது, முழுவதுமாக களைத்து போயிருந்தாள். அவளது அழகான ஐந்தடி-இரண்டங்குல உடலின் ஓவ்வொரு அங்குலமும் ஓய்வை தேடி துடித்தது. அவளது முன்னந்தலையில் உள்ள மெல்லிய கற்றை முடி வியர்வையில் நனைந்து நெற்றியில் படிந்திருந்தது. அவள் கல்லூரியில் தன் வகுப்பறையை கண்டுபிடிக்க முடியாமல் சுற்றியதில் கால்கடுத்து போயிருந்தாள்.
(more…)